மொனராகலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 12:00, 21 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |name = மொனராகலை |native_name = |nick_names = |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |pushpin_label_position = |pushpin_mapsize = |coordinates_region = LK |coordinates_type = |settlement_type = நகரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மொனராகலை

நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை நேரம்)

மொனராகலை (Moneragala, சிங்களம்: මොණරාගල) என்பது இலங்கையின் தெற்கே ஊவா மாகாணத்தில், மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொழும்பு-மட்டக்களப்பு பிரதான பாதையில் அமைந்துள்ளது. இந்நகரம் மொனராகலை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. மொனராகலை தேர்தல் தொகுதியில் 101,638 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.[1]

பாடசாலைகள்

  • மொனராகலை ரோயல் கல்லூரி
  • விபுலானந்தா தமிழ்க் கல்லூரி
  • ஆலியவத்தை தமிழ்க் கல்லூரி
  • சிறீ கௌரி தமிழ் ஆரம்பப் பாடசாலை
  • சரசுவதி தமிழ் ஆரம்பப் பாடசாலை
  • கும்புக்கணை தமிழ் ஆரம்பப் பாடசாலை

மேற்கோள்கள்

  1. Election Divisions பரணிடப்பட்டது 2014-09-21 at the வந்தவழி இயந்திரம், மாவட்ட செயலகம், மொனராகலை
"https://tamilar.wiki/w/index.php?title=மொனராகலை&oldid=121762" இலிருந்து மீள்விக்கப்பட்டது