யாகசாலை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:35, 31 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = யாகசாலை| image = | image_size = px | | caption = | director = டாக்டர். கோவி மணிசேகரன் | producer = பிரண்ஸ் மூவீஸ் | writer = | starring = திருமு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யாகசாலை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாக்டர். கோவி மணிசேகரன் இயக்கத்தில் அவரே வசனமெழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

யாகசாலை
இயக்கம்டாக்டர். கோவி மணிசேகரன்
தயாரிப்புபிரண்ஸ் மூவீஸ்
இசைவிஜயாரமணி
நடிப்புதிருமுருகன்
வடிவுக்கரசி
வசந்தி
ஒளிப்பதிவுஎம். ஆர். ரவீந்திரன்
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3350 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-211. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)




"https://tamilar.wiki/w/index.php?title=யாகசாலை&oldid=119103" இலிருந்து மீள்விக்கப்பட்டது