வி. சங்கர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:34, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''வி. சங்கர்''' (பிறப்பு: ஆகத்து 17 1938) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வி. சங்கர் (பிறப்பு: ஆகத்து 17 1938) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றார். சிறுகதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=வி._சங்கர்&oldid=90880" இலிருந்து மீள்விக்கப்பட்டது