கே. சங்கரி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:51, 24 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முனைவர் கே. சங்கரி (பிறப்பு: சனவரி 2 1964) தமிழக எழுத்தாளர், மயிலாடுதுறையில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியரும், 3 நூல்களை எழுதியவருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=கே._சங்கரி&oldid=339387" இலிருந்து மீள்விக்கப்பட்டது