ஜி. பாலன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 10:09, 23 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரம்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஜி. பாலன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் டி. தட்சிணாமூர்த்தி என்பவருடன் இணைந்து எழுதிய “இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜி._பாலன்&oldid=378885" இலிருந்து மீள்விக்கப்பட்டது