பி. கணபதி

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 06:14, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பி. கணபதி (பிறப்பு: சூலை 31 1967) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகைத் துணையாசிரியராக பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுதி வருகின்றார்.

இதழியல்துறை

இவர் "பக்தி", "திருமகள்" ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=பி._கணபதி&oldid=434799" இலிருந்து மீள்விக்கப்பட்டது