அஷ்ஷபாப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 09:47, 13 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அஷ்ஷபாப் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.

ஆசிரியர்கள்

  • எம். எச். எம். நாசர்,
  • எம். பாஸி.

பொருள்

"அஷ்ஷபாப்" என்றால் "வாலிபம்" என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/w/index.php?title=அஷ்ஷபாப்&oldid=259380" இலிருந்து மீள்விக்கப்பட்டது