ஆர். ராணி

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:49, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))

ஆர். ராணி (R. Rani) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உப்பிலியாபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

 மேற்கோள்கள்

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2017-06-23.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆர்._ராணி&oldid=267166" இலிருந்து மீள்விக்கப்பட்டது