பிசியூ

imported>Sol lc பயனரால் செய்யப்பட்ட 02:06, 26 திசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (better image.)

பிசியூ (சீன மொழி: 貔貅, pí xiū) ஒரு சீன தொனமவியல் கற்பனை விலங்கு ஆகும். இது சிங்கம் போன்ற தோற்றமும், இறகுகளும் கொண்டிருக்கும். சீனாவின் அரண்மனைகளுக்கு முன்னால் காவல் விலங்குகளாக பிசியுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

பிசியூ

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பிசியூ&oldid=435532" இலிருந்து மீள்விக்கப்பட்டது