ஓடும் நதி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 08:24, 27 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up -----பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using AWB)

ஓடும் நதி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஓடும் நதி
இயக்கம்வி. டி. தத்தா மிராசி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
சித்ரா மஹால்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
சரோஜா தேவி
வெளியீடுமார்ச்சு 7, 1969
நீளம்3978 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓடும்_நதி&oldid=306616" இலிருந்து மீள்விக்கப்பட்டது