பூ கைலாஸ்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:41, 27 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: (பகுப்பு+இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்) using AWB)

பூ கைலாஸ் அல்லது மண்டோதரி பரிணயம் 1938-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும்.[1] சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பூ கைலாஸ்
இயக்கம்சுந்தராவ் நட்கர்ணி
தயாரிப்புசுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ்
கதைஏ. ஏ. சோமயாயுலு
நடிப்புடி. எஸ். சந்தானம்
கே. மகாதேவன்
கே. வி. வைத்தியநாத ஐயர்
பி. ராஜகோபால ஐயர்
ஹம்சதமந்தி
பி. ஏ. ராஜமணி
ஜெயா
நாகரத்தினம்
வெளியீடுஆகத்து 6, 1938
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ஹனுமான், ஆண்டு மலர், 1938
"https://tamilar.wiki/w/index.php?title=பூ_கைலாஸ்&oldid=445714" இலிருந்து மீள்விக்கப்பட்டது