பேராண்மை

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:48, 8 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up using AWB)

பேராண்மை (en: Peranmai) 2009 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கருணமூர்த்தி, அருண் பாண்டியன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜனநாதனால் இயக்கப்பட்டது. ஜெயம் ரவி, ரோலாண்ட் கிக்கிங்கர், பொன்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

பேராண்மை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். பி. ஜனநாதன்
தயாரிப்புகருணமூர்த்தி
அருண் பாண்டியன்
கதைஎஸ். பி. ஜனநாதன்
இசைவித்யாசாகர்
நடிப்புஜெயம் ரவி
ரோலாண்ட் கிக்கிங்கர்
பொன்வண்ணன்
வடிவேல்
ஊர்வசி
ஒளிப்பதிவுசதீஷ் குமார்
படத்தொகுப்புவி.டி. விஜயன்
கணேஷ் குமார்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 16, 2009 (2009-10-16)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவுகின்றன. அவற்றை 5 மாணவிகள் உதவியுடன் கதாநாயகன் முறியடிக்கிறார்.

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=பேராண்மை&oldid=450693" இலிருந்து மீள்விக்கப்பட்டது