மஜ்னு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 17:08, 15 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)

மஜ்னு (Majunu) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. படம் வியாபாரரீதியாக வெற்றியடைந்தது.[1][2]

மஜ்னு
இயக்கம்ரவிச்சந்திரன்
தயாரிப்புDr மனோகர்
கதைரவிச்சந்திரன்
வசனம்பாலகுமாரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புபிரசாந்த்
ரிங்கி கன்னா
ரகுவரன்
விவேக்
நாசர்
சோனு சூட்
விநியோகம்Cee I TV Ltd
வெளியீடு2001
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "The Hindu : Majnu". Archived from the original on 31 December 2008. Retrieved 2011-04-24.
  2. "Majnu". archives.chennaionline.com. Archived from the original on 1 February 2009. Retrieved 17 January 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மஜ்னு&oldid=456710" இலிருந்து மீள்விக்கப்பட்டது