ஜலஜா

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 09:31, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்)

ஜலஜா அல்லது நாட்டிய மகிமை 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், புதோ அத்வானி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ஜலஜா
இயக்கம்ஆர். ஆர். கௌதம்
ஜி. கே. சீசகிரி
தயாரிப்புசாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்ஸ்
கதைகதை மஞ்சுரி எஸ். சுவர்ணன்
டாக்டர் வி. ராகவன்
ஜி. கே. சீசகிரி
இசைஏ. என். கல்யாணசுந்தரம்
நடிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
புதோ அத்வானி
ஜி. கே. சீசகிரி
எஸ். ராமானுஜசாரி
பானுமதி
லட்சுமி
ஜானகி
ருக்மணி (நடிகை)
வெளியீடு1938
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-17. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஜலஜா&oldid=376752" இலிருந்து மீள்விக்கப்பட்டது