வருடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 04:43, 14 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரம்: Adding-----பகுப்பு:இந்தியத் தெலுங்குத் திரைப்படங்கள் using AWB)
Jump to navigation Jump to search
வருடு
இயக்கம்குணசேகர்
தயாரிப்புதனயா
கதைகுணசேகர்
தோட்டா பிரசாத்
இசைமணிசர்மா
நடிப்புஆர்யா
அல்லு அர்ஜுன்
பானு சிறீ மஹரா
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஆண்டோனி
வெளியீடு31 மார்ச் 2010 (2010-03-31)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு300 மில்லியன் (ஐஅ$3.5 மில்லியன்)[சான்று தேவை]
மொத்த வருவாய்270 மில்லியன் (ஐஅ$3.2 மில்லியன்)[சான்று தேவை]

வருடு (தெலுங்கு: వరుడు) 2010ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், ஆர்யா முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஹாசினி, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி சிண்டே மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்[1]

நடிப்பு

ஆதாரம்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-08. Retrieved 2014-02-08.
"https://tamilar.wiki/w/index.php?title=வருடு&oldid=492644" இலிருந்து மீள்விக்கப்பட்டது