வங்காலை

imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 04:23, 9 பெப்பிரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)

வங்காலை மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையில் உள்ள ஓர் மீனவக் கிராமம் ஆகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் கிறித்தவர்கள் ஆவர். இங்கு மன்னார் மாவட்டத்தில் பிரபலமான புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயமும் அமைந்துள்ளது.

வங்காலை

வங்காலை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 8°53′45″N 79°55′58″E / 8.895833°N 79.932696°E / 8.895833; 79.932696
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

வெளியிணைப்பு

Coordinates: Missing latitude

"https://tamilar.wiki/w/index.php?title=வங்காலை&oldid=489737" இலிருந்து மீள்விக்கப்பட்டது