திண்டல்

தமிழர்விக்கியிலிருந்து
ta>Rsamahamed பயனரால் செய்யப்பட்ட 13:25, 13 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (updated)
Jump to navigation Jump to search

திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் (erode junction) இருந்து 8Km தொலைவில் உள்ளது.இது ஈரோடை சார்ந்த ஒரு பகுதி.திண்டலில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரபலமானது.இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல். வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல். வேளாளர் மெட்ரிக். மேல்நிலை பள்ளி, திண்டல். அரசாங்க மேல்நிலை பள்ளி, திண்டல். பாரதி வித்யா பவன் (cbse), திண்டல்.

"https://tamilar.wiki/w/index.php?title=திண்டல்&oldid=122731" இலிருந்து மீள்விக்கப்பட்டது