குட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இது ராதாபுரம் தாலுக்கா மற்றும் திசையன்விளை வருவாய் தொகுதி நிர்வாகத்தின் கீழ் வருகிறது[2] இங்கு அரசு மேல்நிலைப்பள்ளியும்[3], குட்டம் ஆனந்தவல்லியம்மன் கோயில் என்னும் அம்மன் கோயிலும்[4] உள்ளன.

குட்டத்தில் நிகழும் மாபெரும் திருவிழா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குட்டம்&oldid=164850" இலிருந்து மீள்விக்கப்பட்டது