அவிநாசி

imported>Sivaprakash cholan பயனரால் செய்யப்பட்ட 10:28, 10 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (சுந்ததரால் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடாமல் இருந்தது.)

அவிநாசி (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சமயக்குரவர்களில் ஒருவரான சுந்திரரால் பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

அவிநாசி
அவிநாசி
அமைவிடம்: அவிநாசி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி அவிநாசி

-

சட்டமன்ற உறுப்பினர்

ப. தனபால் (அதிமுக)

மக்கள் தொகை 22,274 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


314 மீட்டர்கள் (1,030 அடி)

வரலாறு

கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவஸ்தலங்களில் அவிநாசியும் முதன்மையானது ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Avanashi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அவிநாசி&oldid=176451" இலிருந்து மீள்விக்கப்பட்டது