போளூர்
| போளூர் | |
| ஆள்கூறு | 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| பேரூராட்சி தலைவர் | என்.கே.பாபு |
| சட்டமன்றத் தொகுதி | போளூர்
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 25,492 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 171 மீட்டர்கள் (561 அடி) |
போளூர் (ஆங்கிலம்:Polur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேளுர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
villages
1 Adamangalam 2 Alampoondi 3 Alangaramangalam 4 Alliabad 5 Allinagar 6 Alliyalamangalam 7 Amirtee 8 Amirthee 9 Anaivadi 10 Ananthapuram 11 Aniyalai 12 Appedu 13 Ariyathur 14 Arumbalur 15 Arunagirimangalam 16 Athimur 17 Athurai 18 Athuvambadi 19 Banampattu 20 Chetpet 21 Chithathurai 22 Devarayampalayam 23 Devimangalam 24 Eariyur 25 Edapparai 26 Edayankulathur 27 Elathur 28 Eluvambadi 29 Enduvambadi 30 Ernamangalam 31 Erumayanur 32 Ettivadi 33 Eyakulathur 34 Genganallur 35 Gengasoodamani 36 Gengavaram 37 Gudalore 38 Illuppakunam 39 Indiravanam 40 Irumbili 41 Iruvetteni 42 Jadatharikuppam 43 Jambukonambattu 44 Jammunamathur 45 Kacherimangalam 46 Kadaladi 47 Kalasapakkam 48 Kaliam 49 Kalkuppam 50 Kalpattu 51 Kalsamudram 52 Kalur 53 Kalvasal 54 Kambattu 55 Kanamalai 56 Kandapalayam 57 Kangiranandal 58 Kangiyanur 59 Kannanur 60 Kappalur 61 Karapoondi 62 Karikathur 63 Kasthambadi 64 Kattipoondi 65 Kelur 66 Kettavarampalayam 67 Kidampalayam 68 Kilkanavayur 69 Kilkarikathur 70 Kilpalur 71 Kilpattu 72 Kilpattu J.H. 73 Kilpotharai 74 Kolakkaravadi 75 Kolavur 76 Koralpakkam 77 Kothandavadi 78 Kovilur 79 Kunnathur 80 Kuppam 81 Kuruvimalai 82 Kuttakarai 83 Ladavaram 84 Madavilagam 85 Malayalam R.F 86 Mambattu 87 Mandakolathur 88 Mandaparai 89 Mandapparai 90 Manickavalli 91 Mansurbad 92 Maruthuvambadi 93 Mattapiraiyur 94 Mattavettu 95 Melarani 96 Melchipilli 97 Melpalur 98 Melsholankuppam 99 Melvilvarayanallur 100 Modaiyur 101 Modanapalayam 102 Moolakkadu 103 Mukkurumbi 104 Munivanthangal 105 Murugabadi 106 Nallanpillaipethal 107 Nallapattu 108 Nambedu 109 Nammiyambattu 110 Naranamangalam 111 Narasingapuram 112 Neepalampattu 113 Odalavadi 114 Odamangalam 115 Odanagaram 116 Ogur 117 Otiyanthangal 118 Otteri 119 Padagam 120 Padavedu 121 Padiyambattu 122 Padiyamputhur 123 Palankoil 124 Palvarthuvenran 125 Pappambadi 126 Parvathamalai 127 Parvathiagaram 128 Pathiyavadi 129 Pattaraikadu 130 Pelasur 131 Peranambakkam 132 Periagaram 133 Pillur 134 Pirayampattu 135 Polur 136 Poondi 137 Potharai 138 Pudupalayam 139 Pudupattu 140 Pulivanandal 141 Puliyankuppam 142 Pusphagiri 143 Randam 144 Rayankuppam 145 Renderipattu 146 Saduperipalayam 147 Sadupperipalayam 148 Sanickavadi 149 Santhavasal 150 Sathuperi 151 Sedarambattu 152 Seengadu 153 Seethampattu 154 Semmiyamangalam 155 Senbagathopu 156 Sengalamahadevi 157 Sengaputheri 158 Sengunam 159 Sennandal 160 Sevarapundi 161 Seyanandal 162 Sholavaram 163 Shro.Nammiyandal 164 Siruvallur 165 Sitteri 166 Solavaram 167 Somanthaputhur 168 Sothukanni 169 Tachambadi 170 Tennagaram 171 Thenmadhimangalam 172 Thenpallipattu 173 Theppanandal 174 Thirumalai 175 Thiruvettinandal 176 Thuluvpushpagiri 177 Thumbakadu 178 Thumbur 179 Thurinjikuppam 180 Tindivanam 181 Tirusoor 182 Ulagambattu 183 Uthur 184 Vadakara Namiyanthal 185 Vadamathimangalam 186 Valiyur 187 Vallimalai 188 Vambalur 189 Vanniyanur 190 Vasur 191 Veeralur 192 Veerappanur 193 Vellur 194 Venmani 195 Verasambanur 196 Vilankuppam 197 Vilapakkam 198 Vinnuvambattu
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். போளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
போளுரின் சிறப்புகள்..
பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது.
சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்த அழகிய ஊராக இது விளங்குகிறது.. பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது.. திருவண்ணாமலைக்கு வேளுரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்... போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் ...
போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஐீவசமாதி அமைந்துள்ள இடமாகும்.. அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. அதன் பக்கத்து தெருவில் முகநூல் இணைய மையம் குறைந்த கட்டணத்திலான இணைய சேவையை கிராமபுற மக்களுக்கு வழங்கி வருகிறது.

ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)