அவினாசி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 12:04, 19 சூலை 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (+stub)
Jump to navigation Jump to search

அவினாசி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர்-க்கும் கோயம்புத்தூர்-க்கும் இடையேயுள்ள சிறிய நகரமாகும். இந்நகரத்தி்ல் சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.

வரலாறு

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் அவினாசியும் ஒன்றாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=அவினாசி&oldid=190001" இலிருந்து மீள்விக்கப்பட்டது