சாயர்புரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp பயனரால் செய்யப்பட்ட 16:15, 18 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

சாயர்புரம் தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி. இவ்வூர் பண்ணைவிளையிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிறித்துவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=சாயர்புரம்&oldid=196017" இலிருந்து மீள்விக்கப்பட்டது