ஆள்கூறுகள்: 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E / 9.47; 78.45

அபிராமம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 15:38, 29 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear)
Jump to navigation Jump to search
அபிராமம்

(சின்ன ரங்கூன்)

அபிராமம்

(சின்ன ரங்கூன்)

இருப்பிடம்: அபிராமம்

(சின்ன ரங்கூன்)
, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E / 9.47; 78.45
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் கமுதி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 8,144 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


41 மீட்டர்கள் (135 அடி)

இணையதளம் www.townpanchayat.in/abiramam

அபிராமம் (ஆங்கிலம்:Abiramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி - கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில்(ரங்கூன்) தொழில் செய்து வந்தனர் இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 மக்கள்தொகையும் கொண்டது. [4]

இது 3.83 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E / 9.47; 78.45 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41 மீட்டர் (134 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அபிராமம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. அபிராமம் பேரூராட்சியின் இணையதளம்
  6. "Abiramam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 29, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)



"https://tamilar.wiki/w/index.php?title=அபிராமம்&oldid=196851" இலிருந்து மீள்விக்கப்பட்டது