ஆள்கூறுகள்: 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E / 11.752404; 77.878770

வனவாசி

தமிழர்விக்கியிலிருந்து
49.200.202.62 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 08:52, 27 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
—  பேரூராட்சி  —
வனவாசி
இருப்பிடம்: வனவாசி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E / 11.752404; 77.878770
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,749 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வனவாசி (ஆங்கிலம்:Vanavasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88 ஆகும்.

மக்கள் வகைப்பாடு

வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.வனவாசி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாகக் கொண்டது.குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு சேலம் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வார சந்தை கூடுகிறது.

பள்ளி மற்றும் நூலகம்

வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன.மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.



References

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=வனவாசி&oldid=203777" இலிருந்து மீள்விக்கப்பட்டது