நகராட்சி

தமிழர்விக்கியிலிருந்து
122.169.42.61 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 05:46, 1 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (சிலி)
Jump to navigation Jump to search

நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சிஅவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.

நகராட்சி ஒரு ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான நாடுகளில் நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" என (பிரெஞ்சு: commune, இத்தாலியம்: comune, ரோமானியம்: comună, சுவீடியம்: kommun மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: kommune) அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக மத்தியகிழக்கு நாடுகளில், நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகரமண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது.

கனடா, கிரீன்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் நாடுகளில் மிகப்பெரிய நகராட்சிகளைக் காணலாம்.

கீழ்நிலை ஆட்சி அமைப்புகளாக நகராட்சிகள்

அல்பேனியா

நகராட்சி என்பது ஒரு நகரின் (பாஷ்கி) அல்லது ஒரு மாநிலத்தின்(komunë) நிர்வாக அமைப்பு.

அல்ஜீரியா

நகராட்சி (கொம்யூன்) டாராவின் பகுதியை உள்ளடைக்கிய விலயா; இங்கு 1,541 கொம்யூன்கள் உள்ளன.

அர்ச்சென்டினா

நகராட்சி (முனிசிபலிடாட்) என்பது ஒரு நகரம், ஊர் அல்லது ஒரு நகர்ப்பகுதியை குறிக்கும். அவை அமைந்திருக்கும் மாநிலங்கள் தங்கள் கீழ் உள்ள நகராட்சிகளை அவற்றின் ஆட்சியைப் பொறுத்து சீரமைத்துக் கொளகின்றன.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் உப-பிரிவுகள் நகராட்சிகளாகும். (பார்க்க ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள்).

ஆஸ்திரியா

நகராட்சி (Gemeinde) ஒரு மாவட்டத்தின் (Bezirk) பங்காகும். மாவட்டம் ஒரு மாநிலத்தின் (Bundesland) பங்காகும்.

பங்களாதேசம்

நகராட்சி (Paurashava) ஒரு உபசில்லா அல்லது துணைமாவட்டத்தின் பாகமாகும், துணைமாவட்டம் மாவட்டம் ஒன்றின் பங்காகும்.

பெல்ஜியம்

நகராட்சி (gemeente/commune) ஒரு provincie/provinceஇன் பங்காகும் அல்லது Brussels-Capital Region இன் பங்காகும்.

பொலிவியா

நகராட்சி (municipio) ஒரு மாநிலத்தின் பங்காகும், மாநிலம் நாட்டின் ஒரு துணை கோட்டமாகும் departamento.

பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும்

இங்கு நகராட்சி (ஒப்சினா - općina or opština) கன்ட்டனின் ஒரு பகுதி (kanton) மற்றும் ஒரு துணைமண்டலம் (grouped in regions)

பிரேசில்

மாநிலங்கள் (estado) நகராட்சி(município)களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்.cidade/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி பிரேசிலியா) சிறப்பு நிலையில் கூட்டமைப்பு மாவட்டமாக நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், அமேசான் பகுதி போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.

பல்கேரியா

நகராட்சி (Bulgarian: община) நாட்டின் மிகச் சிறிய ஆட்சிப்பகுதியாகும் மற்றும் மாநிலத்தின் ஒரு பாகமாகும். பல்கேரியாவின் 28 மாநிலங்களில் 264 நகராட்சிகள் உள்ளன.

கனடா

கனடாவில் நகராட்சி ஒரு நகரம்,ஊர், கிராமம், குடியிருப்பு அல்லது பரோவைக் குறிக்கும் ஒரு மண்டலம் (அல்லது மண்டல நகராட்சி) என்பது மாவட்டம், கௌன்டி அல்லது மாநகரம். தவிர குயூபெக், நோவாஸ்கோஷியா மற்றும் ஒன்டோரியோ மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகராட்சிகளுக்கு தனி பெயர் உண்டு. ஒன்டோரியோ, சாஸ்கட்சேவான் மற்றும் மனிடோபாவின் சில பகுதிகள் கிராம நகராட்சிகள் என அழைக்கப்படுகின்றன, அதே நேரம் அல்பெர்டாவின் பகுதிகள் நகராட்சி மாவட்டம்எனவும் பிரித்தானிய கொலம்பியா பகுதிகள் மாவட்ட நகராட்சிகள் எனவும் அழைக்கப்படுகின்றன..

சிலி

நகராட்சி (municipalidad) நாட்டின் மூன்றாம்நிலை சட்ட அமைப்பாகும்; அவை ஒன்றோ பலவோ கொம்யூன்களை (comuna) நிர்வகிக்கின்றன. முதல்நிலையில் சிலி மண்டலங்களாகவும் (மண்டலங்கள்) இரண்டாம் நிலையில் மாநிலங்களாகவும் (மாநிலங்கள் -provincia) பிரிக்கப்பட்டுள்ளன.இந்த மாநிலங்கள் comunasஆக பிரிக்கப்பட்டு நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நகராட்சியும் கொம்யூனும் ஒரே பெயரில் அமைந்திருந்தாலும் அரசியலமைப்பு ஒரு நகராட்சி ஒன்றிற்கு மேற்பட்ட கொம்யூன்களுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கிறது.

கொலம்பியா

நகராட்சி(municipio) ஒரு டிபார்ட்மென்டின் (departamento) பாகமாகும். மேலும் இவை காரிஜிமென்டோக்கள் மற்றும் வெரெடாக்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.

குரோசியா

இங்கு நகராட்சி(ஒப்சினா-općina) கௌன்டி (Counties of Croatia|županija) எனப்படும் நிலப்பிரிவின் பகுதியாகும்.

செக் குடியரசு

நகராட்சி (obec) ஒரு kraj (க்ராஜ்)இன் பாகமாகும்.

டென்மார்க்

கொம்யூன் எனப்படும் நகராட்சி(kommune) ஒரு மண்டலத்தின் மண்டலம் பாகமாகும் . சனவரி 1, 2007 இலிருந்து டென்மார்க்கில் கௌன்டிகள் விடப்பட்டன.

டொமினிகன் குடியரசு

நகராட்சி (municipio) ஒரு மாநிலத்தின் பாகமாகும்.

எஸ்தோனியா

நகராட்சி(omavalitsus]]) ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும்.

பின்லாந்து

A municipality (kunta / kommun) co-operates with municipalities nearby in a sub-region (seutukunta / region) and region (maakunta / landskap); a region belongs to a province (lääni / län) of the state. A municipality can freely call itself a "city" (kaupunki / stad).

பிரான்ஸ்

A municipality (commune) is part of a department (département) which is part of a region (région)

ஜெர்மனி

A municipality (Gemeinde) is part of a district (Kreis). Larger entities of the same level are called towns (Stadt). In less populated regions, municipalities are often put together into collective municipalities (Verbandsgemeinde)

கிரீஸ்

A municipality is either demoi or koinotetes with lesser population, which are then part of a prefecture (nomos) and then a larger region known as a periphery. Municipalities are third-level administrative divisions and their heads (mayors in demoi, presidents in koinotetes) are appointed via popular vote held every four years.

ஹைத்தி

A municipality (commune) is part of an arrondissement, which is part of a department (département).

ஹங்கேரி

A municipality (települési önkormányzat) is part of a county (megye).

ஐஸ்லாந்து

A municipality is a town concil. It can also be a village with population from 300 to 18000 people. (see Municipalities of Iceland)

இந்தியா

நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராம்முமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000க்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000 ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது.

இத்தாலி

A comune is part of a province (provincia) which is part of a region (regione). The term "municipality" is reserved for subdivisions of larger comuni (in particular, the comune of Rome).

யப்பான்

A municipality is the sphere of government within the prefectures, the sub-division of the state.

கென்யா

A municipality is one of four types of local authorities. Nearly 50 major towns are given the municipality status.

லாத்வியா

A municipality (sing.:novads, plur.:novadi) is part of a district (sing.:rajons, plur.:rajoni). A municipality normally consists of amalgated parishes (sing.:pagasts, plur.:pagasti).

லெபனான்

A municipality is part of a district (அரபி: Qadaa) which is part of a Governorate (Region or Province, Arabic: Mouhafazah).

லித்துவேனியா

நகராட்சி(savivaldybė)ஒரு மாவட்ட(apskritis)த்தின் பங்காகும். இது மேலும் எல்டெரேட்கள் (elderates seniūnija) என பிரிக்கப்படுகின்றன.

லக்சம்பர்க்

A communes are the lowest divisions.

மெக்சிகோ

A municipality (municipio) is a subdivision of a state (estado) and a borough (delegación) is a subdivision of the Federal District (see municipalities of Mexico and boroughs of the Mexican Federal District).

நெதர்லாந்து

A municipality (gemeente) is part of a province (provincie).

நியூசிலாந்து

Every part of mainland New Zealand is part of either a "city" (mostly urban) or a "district" (mostly rural). The term "municipality" has become rare in New Zealand since about 1979 and has no legal status.

நிக்கராகுவா

A municipality (municipio) is subdivision of a department (departamento) or of one of the two Autonomous Regions, Región Autónoma del Atlántico Norte and Región Autónoma del Atlántico Sur.

நார்வே

A municipality (kommune) is part of a county (fylke). There are 431 municipalities in Norway (2006).

பாலத்தீன தேசிய ஆணையம்

நகராட்சிகள் 4,000 மக்கட்தொகையை கொண்டவையும் 13-15 அவை உறுப்பினர்களைக் கொண்டவையுமாகும். பாலத்தீன தேசிய ஆணையத்தில் 105 நகராட்சிகள் உள்ளன.

பராகுவே

இங்கு நகராட்சி (முனிசிபாலிடாட்) நாட்டின் உட்பிரிவான டிபார்ட்மென்டின் பகுதியாகும் (departamento).

பெரு

A municipality (municipio) is another term for district (distrito) and is the lower-level administrative subdivision. It is part of a province (provincia), which is part of a department (departamento). As of 2002 a department is now called a region (región).

பிலிப்பைன்ஸ்

A municipality (bayan) is a town with a popularly elected administration including a mayor, and is part of a province (lalawigan)—except for the independent municipality of Pateros, Metro Manila in the National Capital Region—and is composed of barangays.

போலந்து

A municipality (gmina) is a part of a county (powiat).

போர்த்துகல்

A municipality (município) is a directly elected local area authority generally consisting of a main city and surrounding villages, with wide-ranging local administration powers. It is also a subdivision of a district for central government purposes(distritos).

பியூட்டோரிக்கோ

நகராட்சி (municipio) இங்கு ஒரு ஊர் அல்லது நகரை, மேயர் உள்ளிட்ட தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துடன், குறிக்கிறது.

உருமேனியா

நகராட்சி (municipiu) சட்டத்தினால் வரிசையிடப்பட்ட ஊர் அல்லது நகரமாகும். ஒரு யூடெட்டின் மிகச்சிறிய துணைக்கோட்டம் கொம்யூன் எனப்படுகின்றன.

உருசியா

Several types of municipalities ("municipal formations") exist; see subdivisions of Russia

சான் மரீனோ

எட்டு சிறு நகராட்சிகள், காஸ்டெல்லி(castelli) உள்ளன.

செர்பியா

A municipality (opština) is part of a county (okrug)

சிலோவாக்கியா

நகராட்சி (obec) ஒரு மாவட்டத்தின் (okres) பகுதியாகும் . நாட்டில் 2 891 நகராட்சிகள் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா

District municipalities and metropolitan municipalities are subdivisions of the provinces, and local municipalities are subdivisions of district municipalities.

ஸ்வீடன்

A municipality (kommun) is part of a county (län).

ஸ்விட்சர்லாந்து

A municipality (commune/Gemeinde/comune) is part of a canton (canton/Kanton/cantone) and defined by cantonal law.

ஐக்கிய அரபு அமீரகம்

நகராட்சி அமீரகத்தின் பங்காகும். ஒவ்வொரு அமீரகமும் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

ஐக்கிய இராச்சியம்

இங்கு நகராட்சி என்ற சொல் பொதுவாக பயன்படுத்துவதில்லை, மற்ற நாடுகளில் நகராட்சி எனக் குறிப்பிடும் ஆட்சியமைப்பிற்கு இணையாக,(சரிசமமாக இல்லை) இடத்திற்கேற்றவாறு குடிகள் பாரிஷ், ஊர், நகரம், பரோ, மாவட்டம், மற்றும் யூனிடரி ஆணையம் குறிக்கும். முனிசிபல் என்ற சொல் ஊர் அல்லது நகரத்தின் ஆட்சியைக் குறிக்கும்.

ஐக்கிய அமெரிக்கா

The entities that have status as a municipality vary from state to state. Cities, towns, boroughs, or villages are common terms for municipalities. Townships, counties, and parishes are not generally considered to be municipalities, although there are exceptions. In some states, towns have a non-municipal status similar to townships. Likewise, some townships have full municipal status.

வெனிசூலா

A municipality (municipio) is part of a state, as well as a subdivision of the Capital District (estado).


முதல்நிலை அமைப்புகள் மற்றும் பிற நகராட்சி வகைகள்

மக்கள் சீனக் குடியரசு

A direct-controlled municipality (直辖市 in pinyin: zhíxiáshì) is a city with equal status to a province: Beijing, Tianjin, Shanghai, and Chongqing (see Municipality of China)

சீன குடியரசு தைவான்

A municipality (直轄市 in Wade-Giles: chi-hsia-shih) is a city with equal status to a province: Taipei and Kaohsiung. (see Municipality of China)

ஜெர்சி

A municipality refers to the honorary officials elected to run each of the 12 Parishes into which it is subdivided. This is the highest level of regional government in this jurisdiction.

மசிடோனியா

84 municipalities (opštini; singular: opština) were established in 2004, reduced from 123 created in 1996.

போர்த்துக்கல்

A municipality (município/concelho) is the primary local administrative unit. Although it is a part of a district (distrito) for certain national administrative purposes, the municipality is not subordinate to the district and decentralization is doing away with the districts. A municipality contains one or more freguesias.

பியூட்டோரிக்கோ

இங்கு முதல்நிலைக் கோட்டங்கள் இல்லை. நகராட்சிகள் இரண்டாம்நிலையில் இருந்தாலும் முதல்நிலை நிர்வாக கோட்டங்களாக இருக்கின்றன.

மொன்டெனெக்ரோ

நகராட்சி (opština) மிகப்பெரிய மண்டலப் பிரிவாகும்.

லிப்யாவின் நகராட்சிகள்

சில மிகப் பெரியன.

சிலவேனியா

நகராட்சி (občina) ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். மொத்தம் உள்ள 210 இல் 11 தனி "ஊரக" நிலையும் தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின்

நகராட்சி (municipio) ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின்(provincia) பாகமாகும். கலிசியா மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ(conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன.

மேலும் பார்க்க

வார்ப்புரு:விக்கிசனரி

"https://tamilar.wiki/w/index.php?title=நகராட்சி&oldid=207073" இலிருந்து மீள்விக்கப்பட்டது