அகளி மலை (அட்டப்பாடி மலை) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பழங்குடி ஊரும், மலை வாழிடமும் ஆகும். இது மல்லேஸ்வரன் முகட்டின் அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் எல்லையில் அட்டப்பாடி வனச் சரகத்தில் அமைந்துள்ளது.[1]

அகளி மலை
Agali Hills

சிற்றூர்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அட்டப்பாடி மலைகள்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைகிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுKL-50
அகளி மலை
அகளி மலை

மேற்கோள்கள்

  1. "Attappadi - tribal settlement at Palakkad, Kerala". Kerala Tourism (in ஆங்கிலம்). Retrieved 2024-08-10.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அகளி_மலை&oldid=246238" இலிருந்து மீள்விக்கப்பட்டது