ஆடு பாம்பே

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:28, 21 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = ஆடு பாம்பே| image = | image_size = px | | caption = | director = அமிர்தம் | producer = செல்வம்<br/>பூம்புகார் புரொடக்ஷன்ஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஆடு பாம்பே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆடு பாம்பே
இயக்கம்அமிர்தம்
தயாரிப்புசெல்வம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
கதைமு. கருணாநிதி
நடிப்புஜெய்சங்கர்
சுமித்ரா
வெளியீடுசூன் 30, 1979
நீளம்3937 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஆடு_பாம்பே&oldid=112742" இலிருந்து மீள்விக்கப்பட்டது