எம். ஜீவன்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 10:49, 16 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = எம். ஜீவன் | image = | image_size = | caption = | birth_date = | birth_place = மதுரை, தமிழ்நாடு, இந்தியா | occupation = ஒளிப்பதிவாளர், இயக்குனர் | website = | footnotes = }} '''எம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

எம். ஜீவன் என்பவர் இந்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.[1]

எம். ஜீவன்
பிறப்புமதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்

இவர் சுகுமாரன் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். [2]

திரை வாழ்க்கை

இயக்குனர்

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009 ஞாபகங்கள்
2012 மயிலு
2014 அமரா
2014 மொசக்குட்டி

ஒளிப்பதிவாளர்

ஆதாரங்கள்

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "An exclusive interview with ace cinematographer, Sukumar". behindwoods.com.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._ஜீவன்&oldid=103669" இலிருந்து மீள்விக்கப்பட்டது