ஐ வெய்வே

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:47, 15 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox artist | bgcolour = #6495ED | name = ஐ வெய்வே<br>艾未未 | image = Ai Weiwei.jpg | imagesize = 220px | caption = ஐ வெய்வே | birthname = | birthdate = {{birth date and age|1957|8|28|df=y}} | birthplace = பெய்சிங், சீனா | deathdate = | deathplace =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஐ வெய்வே (Ai Weiwei, பிறப்பு ஆகத்து 1957) ஒரு சீன கலைஞர், கட்டிடவியலாளர், செயற்பாட்டாளர், மெய்யியலாளர். இவர் சீனாவில் ஊழலுக்கு எதிராகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஆதவாகவும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். இவரை சீன அரசு மார்ச் 2011 கைது செய்தது.

ஐ வெய்வே
艾未未
ஐ வெய்வே
தேசியம்சீன நாட்டவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Sunflower Seeds
"https://tamilar.wiki/w/index.php?title=ஐ_வெய்வே&oldid=111023" இலிருந்து மீள்விக்கப்பட்டது