ஒங்கோல்
ஒங்கோல், (ஆங்கிலம்: Ongole,(தெலுங்கு: ఒంగోలు), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். ஒங்கோல் மாடுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இது குண்டூரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும்; விஜயவாடாவிற்கு தெற்கே 148 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் விஜயவாடா, விசாகப்பட்டினம், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் உள்ளது.[1]
ஒங்கோல் ఒంగోలు | |
|---|---|
நகரம் | |
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஒங்கோல் தொடருந்து நிலையம் | |
| அடைபெயர்(கள்): ஒங்குலு கிட்டாக்களின் நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| பகுதி | ஆந்திரா |
| மாவட்டம் | பிரகாசம் |
| அரசு | |
| • நிர்வாகம் | OMC |
| ஏற்றம் | 10 m (30 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,02,826 |
| மொழி | |
| • ஆட்சி மொழி | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்) |
| தொலைபேசி எண் | (+91)8592 |
| வாகனப் பதிவு | AP 27 xx xxxx |
| பாலின விகிதம் | 979:1000 ♂/♀ |
| நகரத் திட்டமிடல் முகமை | OMC |
| குண்டூரிலிருந்து | 100 கிலோமீட்டர்கள் (62 mi) S (நிலவழி) |
| சென்னையிலிருந்து | 292 கிலோமீட்டர்கள் (181 mi) N (இருப்புப் பாதை) |
| ஐதராபாத்திலிருந்து | 330 கிலோமீட்டர்கள் (210 mi) S (நிலவழி) |
| இணையதளம் | ongolemunicipality |
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 15°30′N 80°03′E / 15.5°N 80.05°E ஆகும்.
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.