கசர்வடி

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 13:43, 14 ஆகத்து 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: பகுப்பு திருத்தம் using AWB)

கசர்வாடி (Kasarwadi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், ஹவேலி தாலுகா, பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். இது புனே நகரத்திற்கு அருகில் உள்ளது.[1][2]

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

தேசிய நெடுஞ்சாலை

புனே - துலே நகரங்களை நாசிக் வழியாக இணைக்கும் 360 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 60 கசர்வடியிலிருந்து துவங்குகிறது.

மேற்கோள்கள்

  1. "Pin Code: KASARWADI, PUNE, MAHARASHTRA, India, Pincode.net.in". pincode.net.in. Retrieved 2019-08-22.
  2. "Pin Code of Kasarwadi in Pune, Maharashtra". www.mapsofindia.com. Retrieved 2019-08-22.
"https://tamilar.wiki/w/index.php?title=கசர்வடி&oldid=309910" இலிருந்து மீள்விக்கப்பட்டது