சிங்காறு

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:29, 9 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} '''சிங்காறு''' அல்லது '''சிங்க ஆறு''' என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு, மதுரை மாவட்டம் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)


சிங்காறு அல்லது சிங்க ஆறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் வழியாக பாயும் குண்டாற்றிலிருந்து பிரிந்து, மீண்டும் 1.2 கிமீ தொலைவில் அதே குண்டாற்றில் கலக்கின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=சிங்காறு&oldid=130531" இலிருந்து மீள்விக்கப்பட்டது