சிவி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:16, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = சிவி | image = சிவி திரைப்படம்.jpg | caption = | director = கே. ஆர். செந்தில் குமார் | Art Director = பி. சசி குமார் | producer = கே. சுந்தர் | starring = யோகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சிவி, 2007 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினைக் கே. ஆர். செந்தில் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் யோகி, ஜெயசிறீ, அனுஜா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தாய் (மொழி) திரைப்படமான ஷுட்டெர் என்பதன் மறு உருவாக்கம் ஆகும்.[1]

சிவி
இயக்கம்கே. ஆர். செந்தில் குமார்
தயாரிப்புகே. சுந்தர்
கதைகே. ஆர். செந்தில் நாதன்
இசைதரண் குமார்
நடிப்புயோகி சினிவாசன்
ஜெயசிறீ ராவ்
அனுஜா ஐயர்
ஒளிப்பதிவுபி. எஸ். சஞ்ஜெய்
படத்தொகுப்புசசிகுமார்
வெளியீடு21 செப்டம்பர் 2007 (2007-09-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-08. Retrieved 2015-02-20.
"https://tamilar.wiki/w/index.php?title=சிவி&oldid=115587" இலிருந்து மீள்விக்கப்பட்டது