சுஜிதா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:13, 23 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம்

சுஜிதா இவர் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்து கொண்டு இருக்கின்றார். பாண்டியன் ஸ்டாேர்ஸ் ல் மிகவும் பிரபலமாக இருக்கிறார்

சுஜிதா
பிறப்புசுஜிதா
திருவனந்தபுரம், கேரளா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
தனுஷ்
உறவினர்கள்இயக்குனர் சூர்யா கிரண் - (சகோதரர்)
நடிகை கல்யாணி - மைத்துனி

சொந்த வாழ்க்கை

இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மணி, தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.

சுஜிதா 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

சின்னத்திரை

தமிழ்

  • கணவருக்காக
  • திருவிளையாடல்
  • மருதாணி
  • பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்
  • மகாராணி
  • பிருந்தாவனம்
  • ரோஜா
  • அக்கா தங்கை
  • துளசி
  • மைதிலி
  • விளக்கு வச்ச நேரத்திலை
  • ஒரு கை ஓசை - 2014 ஆரம்பம்
  • பாண்டியன் ஸ்டாேர்ஸ் ( தனம்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுஜிதா&oldid=105627" இலிருந்து மீள்விக்கப்பட்டது