சூகீசு

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 17:12, 27 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (−பகுப்பு:விலங்கியல்; ±பகுப்பு:ஆய்விதழ்கள்பகுப்பு:விலங்கியல் ஆய்விதழ்கள் using HotCat)

சூகீசு (ZooKeys) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதி வரலாறு, உயிர்ப்புவியியல் ஆகிய ஆய்வுகளை முதன்மையாக உள்ளடக்கிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழ் ஆகும். இது 2008ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் டெர்ரி எர்வின் (சிமித்சோனிய நிறுவனம்). இது பென்சாப்ட் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது.

ZooKeys
சூகீசு
துறை
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்தெர்ரி எர்வின்
வெளியீட்டுத் தகவல்கள்
வரலாறு2008–முதல்
பதிப்பகம்
பென்சாப் வெளியீட்டாளர்கள்
திறந்த அணுக்கம்
ஆம்
உரிமம்CC-BY 4.0
1.546 (2020)
நிலையான சுருக்கம்
ISO 4ZooKeys
அகரவரிசைத் தொகுத்தல்
ISSN1313-2989
1313-2970
OCLC no.248547717
இணைய இணைப்பு

சூகீசு அனைத்து புதிய உயிரலகுகளையும் உள்ளடக்கிய உயிரி கலைக்களச்சியமாக ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படும் நாளில் இணைய அணுகலை வழங்குகின்றது.[1]

மேலும் பார்க்கவும்

  • சூடாக்சா

மேற்கோள்கள்

  1. "Science; Research findings from L. Penev et al update understanding of science". Ecology, Environment & Conservation (Atlanta): 46. July 10, 2009. 

வெளி இணைப்புகள்

  •   விக்கியினங்களில் ZooKeys பற்றிய தரவுகள்
"https://tamilar.wiki/w/index.php?title=சூகீசு&oldid=367652" இலிருந்து மீள்விக்கப்பட்டது