திப்பு
| திப்பு | |
|---|---|
| இயற்பெயர் | ஏகாம்பரேஷ் |
| பிற பெயர்கள் | திப்பு |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 2002 - நடப்பு |
திப்பு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஒரு தென்னிந்திய திரைப்படப்பாடகர்.[1] இவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார். சாய் ஸ்மிரிதி என்ற மகளும் சாய் அபயங்கர் என்ற மகனும் உள்ளனர்.