புஜைரா

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:22, 11 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name = புஜைரா அமீரகம்<br/>Emirate of Fujairah |name = அல் புஜைரா |native_name = الفجيرة |native_name_lang = ar |settlement_type = அமீரகம் |image_skyline = Al Bithnah Fort, Fujairah, UAE.jpg|thumbnail |image_caption = புஜைரா கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.

அல் புஜைரா

الفجيرة

அமீரகம்
புஜைரா அமீரகம்
Emirate of Fujairah
புஜைரா கோட்டை
புஜைரா கோட்டை
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்புஜைரா
அரசு
 • எமீர்சேக் அமாத் பின் முகம்மது அல் சார்க்கி
 • முடிக்குரிய இளவரசர்செக் முகம்மது பின் அமாது பின் முகம்மது அல் சார்க்கி
பரப்பளவு
 • அமீரகம்1,166 km2 (450 sq mi)
மக்கள்தொகை
 (2009)
 • பெருநகர்
1,52,000
நேர வலயம்ஒசநே+4 (UAE standard time)
இணையதளம்புஜைரா
படிமம்:Sunset in Fujaira - ഫുജൈറയിലെ സൂര്യസ്തമയം 01.jpg
ஃபுஜைராவின் சூரிய அஸ்தமனம்



"https://tamilar.wiki/w/index.php?title=புஜைரா&oldid=235408" இலிருந்து மீள்விக்கப்பட்டது