பொன்னழகி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொன்னழகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஓ. முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. ராஜேந்திரா, ஸ்ரீ காமு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
| பொன்னழகி | |
|---|---|
| இயக்கம் | ஓ. முத்து |
| தயாரிப்பு | ஓ. முத்து எம். எம். ஆர். கிரியேஷன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஏ. கே. ராஜேந்திரா ஸ்ரீ காமு |
| வெளியீடு | சூன் 19, 1981 |
| நீளம் | 2919 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |