பொல்காவலை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:45, 13 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement <!-- See Template:Infobox settlement for additional fields and descriptions --> | name = பொல்காவலை | native_name = Polgahawela<br>පොල්ගහවෙල | map_caption = இலங்கையில் அமைவிடம் | pushpin_map = Sri Lanka | latd = 7 | latm =20| l..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பொல்காவலை (Polgahawela) இலங்கையின் வடமேற்கே உள்ள ஒரு நகரமாகும். இலங்கையின் முக்கிய தொடருந்துப் பாதைகளின் சந்தி இங்கு அமைந்துள்ளது.

பொல்காவலை

Polgahawela
පොල්ගහවෙල

நாடுஇலங்கை
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை)
இணையதளம்www.polgahawelatown.com

பொல்காவலை வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 80கிமீ (50 மைல்) தொலைவிலும், கண்டியில் இருந்து 50 கிமீ தொலைவிலும், குருநாகலில் இருந்து 20 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது.

தொடருந்து நிலையம்

 
பொல்காவலை தொடருந்து நிலையம்

பொல்காவலை தொடருந்து நிலையம் பொல்காவலை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இலங்கையின் மலையகத்திற்கும், வடக்கிற்கும் செல்லும் தொடருந்துகள் இங்கு பிரிகின்றன.[1]

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. ""Sri Lanka Railways Timetable"". Archived from the original on 2012-03-31. Retrieved 2016-05-28.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பொல்காவலை&oldid=121184" இலிருந்து மீள்விக்கப்பட்டது