லட்சுமன்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 05:55, 18 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = லட்சுமன் | image = | alt = <!-- descriptive text for use by speech synthesis (text-to-speech) software --> | caption = | birth_name = <!-- only use if different from name --> | birth_date = | birth_place = கொக்கராயன்பேட்டை, ஈரோடு,<ref>{..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

லட்சுமன் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ரோமியோ ஜூலியட் (2015),[3][4] போகன் (2017),[5][6] பூமி (2021) திரைப்படங்களில் இயக்குநராக மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

லட்சுமன்
பிறப்புகொக்கராயன்பேட்டை, ஈரோடு,[1][2] தமிழ்நாடு
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
விநியோகஸ்தர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
2015 ரோமியோ ஜூலியட் ஆம் ஆம்
2017 போகன் ஆம் ஆம்
2021 பூமி ஆம் ஆம்

மேற்கோள்கள்

  1. "Lakshman". spicyonion.com.
  2. "Lakshman (Director) – Silverscreen India". Silverscreen.in.
  3. ""Jayam Ravi, Hansika, Director Lakshman and Myself has united as a family through Bogan…" says Producer Prabhudeva - ChennaiVision" (in en-US). ChennaiVision. 2016-12-05 இம் மூலத்தில் இருந்து 2017-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103165340/https://chennaivision.com/jayam-ravi-hansika-director-lakshman-united-family-bogan-says-producer-prabhudeva/. 
  4. "Dandanakka - Romeo Juliet (2015) - Anirudh - D. Imman". Archived from the original on 2 April 2015. Retrieved 29 December 2014.
  5. "Arvind Swami to team up with Jayam Ravi once again?". Behindwoods. 25 November 2015.
  6. subhakeerthana, s (27 November 2015). "Arvind Swami to star opposite Ravi again?". Deccan Chronicle.

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லட்சுமன்&oldid=104067" இலிருந்து மீள்விக்கப்பட்டது