விழிஞம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 13:16, 9 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''விழிஞம்''' பாண்டியர் நாட்டுத் துறைமுகம். இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

விழிஞம் பாண்டியர் நாட்டுத் துறைமுகம். இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிடும் எலங்கோன் நகரமே என்பது மயிலையார் கருத்து.[1] மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.[2] இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். p. 150. {{cite book}}: Check |author= value (help)
  2. 'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)
  3. "கவிமணியின் கவிதைகள்". www.tamilvu.org. www.tamilvu.org. p. 483. Retrieved ஃபிப்ரவரி 16, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=விழிஞம்&oldid=130970" இலிருந்து மீள்விக்கப்பட்டது