கே. டானியல்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 11:51, 15 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''கே. டானியல்''' (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

டானியலின் நூல்கள்

நாவல்கள்

  • பஞ்சமர்
  • கானல்
  • அடிமைகள்
  • தண்ணீர்
  • கோவிந்தன்

வேறு

  • கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._டானியல்&oldid=80630" இலிருந்து மீள்விக்கப்பட்டது