அ. பத்துமலை

imported>Sridhar G பயனரால் செய்யப்பட்ட 12:41, 18 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Cs1 பிழை நீக்கம்)

அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.[1][2]

எழுத்துத் துறை ஈடுபாடு

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "பத்துமலை, அ." tamilwriters.net. Retrieved 4 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "பத்துமலை, அ". மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம். Archived from the original on 2016-03-05. Retrieved 4 மே 2016.


"https://tamilar.wiki/w/index.php?title=அ._பத்துமலை&oldid=233590" இலிருந்து மீள்விக்கப்பட்டது