க. பெருமாள்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:38, 14 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

க. பெருமாள் (பிறப்பு: மே 5 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "கவி வானில் கவியழகர்" (கவிதைகள், அச்சில்)

பரிசுகளும் விருதுகளும்

  • பாரதிதாசன் குழுவினிரின் எழுத்தாளர் தினத்தில் கவிதைக்கு முதல் பரிசு (2001);
  • தமிழ் நேசன் வழங்கியது "கவியழகர்" என்னும் அடைமொழி (1965);
  • அரசாங்கம் வழங்கிய PJM, PJK விருது

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=க._பெருமாள்&oldid=309500" இலிருந்து மீள்விக்கப்பட்டது