தங்கோடை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:52, 19 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''தங்கோடை''' என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

தங்கோடை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்றாகும். இங்கு வாரிவளவு,செம்பாடு, வேரப்பிட்டி, மடத்தடி,சின்னாலடி, ஆலடி, மணற்காடு, சாத்தாவேல் போன்ற சிறு குறிச்சிகள் காணப்படுகின்றன. வாரிவளவுப் பிள்ளையார் கோவில், மணற்காட்டு அம்மன்கோவில் ஆகிய இரு கோவில்களும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியும் இங்கே உண்டு.

"https://tamilar.wiki/w/index.php?title=தங்கோடை&oldid=95360" இலிருந்து மீள்விக்கப்பட்டது