மூதுரை

தமிழர்விக்கியிலிருந்து
2409:408d:3c96:b52b:3b60:1e99:a74d:5b08 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 11:34, 23 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம் ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 31 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மூதுரை&oldid=473689" இலிருந்து மீள்விக்கப்பட்டது