ஊர் நேரிசை

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 11:37, 14 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

ஊர் நேரிசை எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவதே ஊர் நேரிசை என்று பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=ஊர்_நேரிசை&oldid=293851" இலிருந்து மீள்விக்கப்பட்டது