கோகுலம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:34, 25 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்


கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் - யசோதை தம்பதியரிடம் கிருட்டிணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது.

படக்காட்சியகம்


"https://tamilar.wiki/w/index.php?title=கோகுலம்&oldid=99867" இலிருந்து மீள்விக்கப்பட்டது