ஊசல் (நூல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:51, 8 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஊசல்''', என்னும் நூல் மயிலை நாதர் என்பவரால் பாடப்பட்டது. இதில் செங்குந்த குலத்தரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு பாடப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

ஊசல், என்னும் நூல் மயிலை நாதர் என்பவரால் பாடப்பட்டது. இதில் செங்குந்த குலத்தரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு பாடப்பட்ட செய்தி விளங்குகிறது.

உள்ளடக்கம்

செங்குந்தர் உமாதேவியார் புத்திரர் என்றும், சோழமண்டல முதலிகள் என்று இந்நூல் கூறுகிறது.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ஊசல்_(நூல்)&oldid=101457" இலிருந்து மீள்விக்கப்பட்டது