வாங் சு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:48, 15 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Chinese name|வாங்}} {{Infobox architect | name = வாங் சு (Wang Shu) | fullname = 王澍 | nationality = சீனம் | image = Wang-Shu Taipei.jpg | image_size = | caption = | birth_date = {{birth date and age|df=yes|1963|11|4}} | birth_place = உரும்கி, க்சின்ஞ்சியாங், சீனம் | death_date..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் வாங்.

வாங் சு (Wang Shu)
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்சீனம்
பிறப்பு4 நவம்பர் 1963 (1963-11-04) (அகவை 62)
உரும்கி, க்சின்ஞ்சியாங், சீனம்
பாடசாலைநாஞ்சிங் தொழில்நுட்பவியல் கழகம் (தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்),
டோங்ச்சி பல்கலைக்கழகம்
பணி
கட்டிடங்கள்நிங்போ அருங்காட்சியகம்
விருதுகள்பிறிட்ஸ்கர் பரிசு

வாங் சு (சீனம்: 王澍, பிறப்பு 4 நவம்பர், 1963)[1] செஜியாங் மாகாணத்தின் ஆங்சௌவைச் சேர்ந்த ஒரு கட்டடக்கலைஞர் (architect). இவர் சீன கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பிரிவின் புலமுதல்வர் (dean) ஆவார். 2012ஆம் ஆண்டு இவர் பிறிட்ஸ்கர் பரிசினை வென்ற முதல் சீனக்குடிமகன் என்ற பெருமையைப் பெற்றார். உலக அளவில் கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகப்பெரும் பரிசு இதுவாகும்.[2][3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=வாங்_சு&oldid=111025" இலிருந்து மீள்விக்கப்பட்டது